குடிக்க தண்ணி கேட்டு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்... அடுத்து நடந்த அதிர்ச்சி -அச்சத்தில் மக்கள்

x

குடிக்க தண்ணி கேட்டு வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள்... அடுத்து நடந்த அதிர்ச்சி - அச்சத்தில் நெல்லை மக்கள்

நெல்லையில் வீட்டில் தனியாக இருந்த மூதாட்டியின் கை கால்களை கட்டி வைத்துவிட்டு நகைகளை கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வண்ணாரப்பேட்டையில் முத்துலட்சுமி என்ற மூதாட்டியிடம் குடிக்க தண்ணீர் கேட்டு வந்த ஹெல்மெட் அணிந்த நபர்கள் வீட்டிற்குள் சென்று மூதாட்டியின் கை கால்களை கட்டி கழுத்தில் இருந்த நகை உள்ளிட்ட பொருட்களை பறித்துக்கொண்டு தப்பி சென்றுள்ளனர்.இந்த சம்பவம் தொடர்பாக மூன்று தனிப்படை அமைத்து கொள்ளையர்களை போலீசார் தேடி வருகின்றனர்.


Next Story

மேலும் செய்திகள்