Nellai Pocso Case | விடுதி வார்டனே செய்த கேவலம் - நெல்லையில் 9th மாணவிக்கு நேர்ந்த கொடுமை
விடுதியில் மாணவிக்கு பாலியல் தொல்லை - வார்டன் உள்பட 2 பேர் கைது
நெல்லை அருகே மாணவிகள் விடுதியில் தங்கி பயிலும் 9ம் வகுப்பு மாணவிக்கு பாலியல் தொந்தரவு அளித்த வார்டன் கைது செய்யப்பட்டுள்ளார் நெல்லை மேலப்பாளையத்தில் மாணவிகள் தங்கும் விடுதி உள்ளது. இங்கு தங்கி படித்து வந்த 9ஆம் வகுப்பு மாணவிக்கு ஆண் வார்டன் அபூபக்கர் பாலியல் தொந்தரவு அளித்துள்ளார். சம்பவம் குறித்து மாணவி தனது பெற்றோரிடம் கூறியுள்ளார். அதிர்ச்சியடைந்த பெற்றோர் போலீசாரிடம் புகார் அளித்தனர். இது குறித்து விசாரணை மேற்கொண்ட போலீசார் அபூபக்கர் மற்றும் சம்பவத்திற்கு உடந்தையாக இருந்த பெண் வார்டன் வகிதா ஆகிய இருவர் மீதும் போக்சோ வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.
Next Story
