நெல்லை : அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, சாலையில் படுத்து உருண்டு பொதுமக்கள் போராட்டம்

நெல்லை ராமையன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஏராளமானோர் ஊராட்சி அலுவலகம் எதிரே படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
நெல்லை : அடிப்படை வசதிகளை நிறைவேற்ற கோரி, சாலையில் படுத்து உருண்டு பொதுமக்கள் போராட்டம்
Published on
நெல்லை ராமையன்பட்டியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி ஏராளமானோர் ஊராட்சி அலுவலகம் எதிரே படுத்து உருண்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். சாலை வசதி , குடிதண்ணீர் உள்ளிட்ட அடிப்படை தேவைகளை நிறைவேற்றாவிட்டால் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபடுவோம் எனவும் அவர்கள் தெரிவித்தனர்.
X

Thanthi TV
www.thanthitv.com