#JUSTIN || பூங்காவில் விளையாடிய குழந்தைக்கு நேர்ந்த அதிர்ச்சி - பெற்றோர்களே உஷார்

x

பூங்காவில் விளையாடிய சிறுமி...துண்டான விரல் நெல்லை வ.உ.சி பூங்காவில் விளையாடிய சிறுமியின் கால் விரல் துண்டான கொடூரம் முறையாக பராமரிக்கப்படாத விளையாட்டு உபகரணங்களால் சிறுமிக்கு நேர்ந்த கொடுமை துண்டான கால் விரலை மீண்டும் சேர்க்க முடியாது என கைவிரித்த மருத்துவர்கள் சிறுமியின் தந்தை ஆண்டியப்பன் பாளையங்கோட்டை காவல் நிலையத்தில் புகார்


Next Story

மேலும் செய்திகள்