Nellai | நெல்லையில் நள்ளிரவில் பயங்கரம் - அரிவாளோடு இறங்கிய கும்பல் செய்த அதிர்ச்சி செயல்

நெல்லையில் நள்ளிரவில் பயங்கரம் - அரிவாளோடு இறங்கிய கும்பல் செய்த அதிர்ச்சி செயல்

Nellai | நெல்லையில் நள்ளிரவில் பயங்கரம் - அரிவாளோடு இறங்கிய கும்பல் செய்த அதிர்ச்சி செயல்

#nellai #cctv #thanthitv

நெல்லை மாவட்டம் திசையன்விளை மற்றும் இட்டமொழி பகுதிகளில் நள்ளிரவு நேரத்தில் இருசக்கர வாகனங்களில் வந்ததாக கூறப்படும் ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் அரிவாளுடன் ரகளையில் ஈடுபட்டுள்ளது. திசையன்விளை மற்றும் இட்டமொழியில் உள்ள இரண்டு பெட்ரோல் பங்குகளில் பம்பிங் இயந்திரங்களை சேதப்படுத்தியதுடன், ஊழியர்களையும் மிரட்டி உள்ளனர். மேலும், சாலையோரத்தில் நிறுத்தப்பட்டிருந்த ஆட்டோ, வேன், லாரி மற்றும் இருசக்கர வாகனங்களின் கண்ணாடிகளையும் உடைத்து சேதப்படுத்தினர். சம்பவம் தொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய திசையன்விளை போலீசார், மர்ம கும்பலை தீவிரமாக தேடி வருகின்றனர்

X

Thanthi TV
www.thanthitv.com