"சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பலர் அநாகரீகமாக கருத்து"- நெல்லை கண்ணன் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு புகார் கடிதம்

சமூக வலைதளத்தில் தன்னை பற்றி ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பலர் கருத்து தெரிவித்து வருவதாக இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார்.
"சமூக வலைதளத்தில் தன்னை பற்றி பலர் அநாகரீகமாக கருத்து"- நெல்லை கண்ணன் மத்திய வெளியுறவு அமைச்சருக்கு புகார் கடிதம்
Published on
சமூக வலைதளத்தில் தன்னை பற்றி ஆபாசமாகவும் அநாகரிகமாகவும் பலர் கருத்து தெரிவித்து வருவதாக இலக்கிய பேச்சாளர் நெல்லை கண்ணன் குற்றம்சாட்டியுள்ளார். இது குறித்து மத்திய வெளியுறவு துறை அமைச்சர் ஜெயசங்கருக்கு தாம் புகார் கடிதம் அனுப்பியுள்ளதாக அவர் சமூக வலையதள பதிவில் குறிப்பிட்டுள்ளார். கடந்த மாதம் நெல்லை மேலப்பாளையத்தில் நடந்த கூட்டத்தில் பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசியதாக கைது செய்யப்பட்ட நெல்லை கண்ணன் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார்.
X

Thanthi TV
www.thanthitv.com