திடீரென கடைக்குள் சென்று இருட்டுக்கடை அல்வாவை ரசித்து ருசித்து சாப்பிட்ட முதல்வர்
நெல்லையின் பிரபல அல்வா கடையான இருட்டுக்கடைக்கு சென்ற முதலமைச்சர் ஸ்டாலின், அல்வாவை வாங்கி ரசித்து சாப்பிட்டதுடன் அங்கிருந்த பொது மக்களுடன் கலந்துரையாடினார். அல்வா செய்முறை குறித்து கடை உரிமையாளரிடம் முதலமைச்சர் கேட்டறிந்தார்.
Next Story
