நெல்லை சம்பவங்கள் - ``எல்லாத்துக்கும் காரணம்... இது தான்..''

x

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை தனியார் பள்ளி மாணவர்கள் மோதல் விவகாரத்தில், மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர் கண்ணதாசன் நேரடி ஆய்வில் ஈடுபட்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், சமூக வலைதளங்களங்கள், மாணவர்களுக்கு வன்முறையை கற்றுத் தருவதாக கருத்து தெரிவித்துள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்