இடி, மின்னலுடன் கனமழை - மக்களுக்கு பறந்த எச்சரிக்கை
நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது.. நெல்லை உள்ளிட்ட தென் மாவட்டங்களில் மிக கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ள மாவட்ட ஆட்சியர், நீர்நிலைகளை ஒட்டியும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க அறிவுறுத்தி உள்ளார். இதனிடையே, நெல்லை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்தது..
Next Story
