முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்க காலம் : சுற்றுலா பயணிகள் செல்ல தடை

வனவிலங்குகளின் வருகை அதிகரிப்பு
முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் இனப்பெருக்க காலம் : சுற்றுலா பயணிகள் செல்ல தடை
Published on
நெல்லை மாவட்டம் களக்காடு முண்டந்துறை புலிகள் காப்பகத்தில் தற்போது இனப்பெருக்க காலம் என்பதால், புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளுக்குள் சுற்றுலா பயணிகள் செல்ல மார்ச் மாதம் இறுதி வரை தடை விதிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில், புலிகள் காப்பகத்தை சுற்றியுள்ள வனப்பகுதிகளில் சிறுத்தை ,யானை,கழுதைபுலி உள்ளிட்ட வனவிலங்குகளின் வரத்து அதிகரித்துள்ளது.
X

Thanthi TV
www.thanthitv.com