பிரபல அதிசய பனிமாதா கோயிலில் கொடியேற்றம்..
அதிசய பனிமாதா ஆலயத்தில் 141வது ஆண்டு திருவிழா கொடியேற்றம் நெல்லை மாவட்டம் கள்ளிகுளத்தில் உள்ள அதிசய பனிமாதா ஆலயத்தில் 141வது ஆண்டு திருவிழா கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது....