Nellai | Driver Attack | அரசு பஸ் ஓட்டுநரை கொடூரமாய் தாக்கிய வேன் டிரைவர் - தீயாய் பரவும் வீடியோ..

x

நெல்லையில் அரசு பேருந்து ஓட்டுநர் மீது தாக்குதல்

நெல்லை மேலப்பாளையம் அருகே அரசு பேருந்தும் வேனும் முந்தி செல்வதில் ஏற்பட்ட தகராறில், ஓட்டுநர் சரமாரியாக தாக்கப்பட்டார். முன்னீர்பள்ளம் அருகே நடைபெற்ற இந்த சம்பவத்தில், அரசு பேருந்து ஓட்டுநர் தினகரனை தூத்துக்குடி மாவட்டம் வசவப்பபுரத்தை சேர்ந்த வேன் ஓட்டுநர் இசக்கி தாக்கியதுடன், பேருந்து கண்ணாடியையும் உடைத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து இசக்கி உள்பட 7 பேர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.


Next Story

மேலும் செய்திகள்