நெல்லை மாவட்டம் திசையன்விளையில் மாமியாரை சரமாரியாக கத்தியால் குத்திய மருமகனுக்கு தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் அப்பகுதி மக்கள் ஒப்படைத்தனர்.