#Breaking : காங்., வேட்பாளரை எதிர்த்து களமிறங்கும் காங்., நிர்வாகிகள்... யார் தான் காங்., வேட்பாளர்..? நெல்லையில் தொல்லை...
- நெல்லை காங். வேட்பாளரை எதிர்க்கும் காங். நிர்வாகிகள்
- நெல்லை மக்களவை தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் ராபர்ட் புரூஸை எதிர்த்து வேட்புமனு தாக்கல் செய்யும் காங்கிரஸ் நிர்வாகிகள்
- நெல்லை தொகுதியில் தமிழக காங்கிரஸ் கமிட்டி பொதுச்செயலாளர் வானமாமலை வேட்புமனு தாக்கல் செய்ய வருகை
- காங்கிரஸை சேர்ந்த முன்னாள் எம்.பி., ராமசுப்புவும் வேட்புமனு தாக்கல்
- சுயேச்சையாகவே போட்டியா என்ற கேள்விக்கு, நான் தான் காங்கிரஸ் வேட்பாளர் என பதிலளித்த ராமசுப்பு
Next Story
