சென்னை மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து நெல்லை மாவட்டத்திற்கு வருகை தந்துள்ள எட்டாயிரத்தில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருவதாக மாவட்ட ஆட்சியர் ஷில்பா பிரபாகர் தெரிவித்துள்ளார்.