வாயில் சிகரெட் கையில் நாட்டு வெடிகுண்டு கானா பாட்டோடு ரீல்ஸ் தட்டிதூக்கிய போலீஸ் #nellai #bomb reels #arrest நெல்லை வண்ணாரப்பேட்டையில் நாட்டு வெடிகுண்டு தயாரித்து வெடிக்கச் செய்து ரீல்ஸ் பதிவிட்டவர் கைது செய்யப்பட்டார்.