Nellai | Bear | `தேனடை’க்கு ஆசைப்பட்டு சிக்கிய ஆண் கரடி
நெல்லை மாவட்டம் பாபநாசம் அருகே விவசாயியை தாக்கி கொன்ற கரடியை பிடிக்க வைக்கப்பட்டிருந்த கூண்டில், 8 வயது மதிக்கத்தக்க ஆண் கரடி ஒன்று சிக்கியது