Nellai | போலீஸ் ஸ்டேஷன் மீதே தாக்குதல் - நெல்லையில் பேரதிர்ச்சி

x

நெல்லையில் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு நெல்லையில் காவல்நிலையம் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. தச்சநல்லூர் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீச்சு. சிசிடிவி அடிப்படையில் மர்ம நபர்களை பிடிக்க போலீசார் தீவிரம். காவல் நிலையத்தின் 2 பகுதிகளில் பெட்ரோல் குண்டுகளை வீசிய மர்மநபர்கள்


Next Story

மேலும் செய்திகள்