Nellai | இன்னுமொரு இளைஞர் கொலை - அலறல் அடங்காத நெல்லை

x

Nellai | இன்னுமொரு இளைஞர் கொலை - அலறல் அடங்காத நெல்லை

இளைஞர் வெட்டிக் கொலை - 4 பேர் கைது

நெல்லை மாவட்டம் ராதாபுரம் அருகே சொகுசு காரை மோத வைத்து பிரபு தாஸ் வெட்டிக் கொலை. 4 பேரை கைது செய்த காவல்துறையினர். முதற்கட்ட விசாரணையில் கள்ளக்காதலால் கொலை நடந்ததா? என போலீசார் தீவிர விசாரணை. சிவ சுப்பிரமணிய புரத்தைச் சேர்ந்த வினோத், லிங்குசாமி, மகாராஜன், திசையன் விளையைச் சேர்ந்த அருண்குமார் கைது. பிரபுதாஸ் வேறு ஒரு பெண்ணுடன் தவறான உறவில் இருந்ததாக கூறப்படுகிறது


Next Story

மேலும் செய்திகள்