கோலாகலமாக நடைபெற்ற நெல்லை சங்கிலிபூதத்தாருக்கு நெற்கதிர் பூஜை

x

நெல்லை மாவட்டம் காரையாறு சொரிமுத்து அய்யனார் கோயில் பகுதியில் உள்ள மேலவாசல் பூதத்தார் கோயிலில் நெற்கதிர் பூஜை நடத்தப்பட்டது. சங்கிலி பூதத்தார் சுவாமிக்கு மேலவாசல் பூதத்தார் மாதாந்திர பூஜைக் குழு சார்பில் கார்பருவ சாகுபடியில் கிடைத்த நெற்கதிர்களை சங்கிலி பூதத்தாருக்கு சாற்றி விதம் விதமான படையலிட்டும், மாவிளக்கு ஏற்றியும் வழிபட்டனர். மேலும், பக்தர்கள் சங்கிலியால் உடலில் அடித்தும் வழிபாடு செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்