நீட் முதுநிலை தேர்வு - விரைவில் உச்சநீதிமன்றம் விசாரணை

x

நீட் முதுநிலை தேர்வு - விரைவில் உச்சநீதிமன்றம் விசாரணை/நீட் முதுநிலை தேர்வை 2 ஷிப்டுகளில் நடத்த உத்தரவிடுவதற்கு எதிரான மனுவை விரைந்து விசாரிக்க உச்சநீதிமன்றம் ஒப்புதல்/மனுவை விரைந்து விசாரிக்க கோரி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி பி.ஆர். கவாய் தலைமையிலான அமர்வு முன் முறையிடப்பட்டது/முறையீட்டை ஏற்ற உச்சநீதிமன்றம் நடப்பு வாரத்தில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என தெரிவித்துள்ளது/நீட் முதுநிலை தேர்வு ஜூன் 15ம் தேதி 2 ஷிப்டுகளாக நடக்கவுள்ளது


Next Story

மேலும் செய்திகள்