நீட் தேர்வு நிறைவு... கடினமா..? ஈஸியா..? - மாணவர்கள் எதிர்பாரா பதில்கள்

x

நிறைவடைந்தது நீட் தேர்வு/நாடு முழுவதும் நடைபெற்ற இளநிலை மருத்துவப் படிப்புக்கான நீட் நுழைவுத் தேர்வு நிறைவு/நாடு முழுவதும் சுமார் 22 லட்சம் மாணவர்கள் பங்கேற்று நீட் தேர்வை எழுதினர்/தமிழகத்தில் சென்னை, மதுரை, திருச்சி உள்பட 31 மாவட்டங்களில் நடைபெற்ற நீட் தேர்வு/சென்னையில் மட்டும் 44 தேர்வு மையங்களில் மாணவர்கள் நீட் தேர்வை எழுதினர்


Next Story

மேலும் செய்திகள்