"நீட் தேர்வு - மாணவர்கள், பெற்றோருக்கு விழிப்புணர்வு அவசியம்"

x

நீட் தேர்வு அச்சத்தால் தமிழகத்தில் 2017ம் ஆண்டு அனிதா தொடங்கி தற்போது கயல்விழி வரை 35க்கும் மேற்பட்ட மாணவர்கள் தற்கொலை செய்துகொண்டுள்ளனர். இதன் பின்னணியில் நீட் தேர்வு குறித்த அச்சம், பதற்றம், பெற்றோர் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய முடியாத கவலை உள்ளிட்ட காரணிகள் உள்ளன. பெற்றோர், தங்களுடைய கனவுகளை பிள்ளைகள் தலையில் சுமத்துவதால், கடுமையான மன அழுத்தத்திற்கு ஆளாகக் கூடிய மாணவர்கள்,,, தற்கொலை முடிவை எடுக்கும் சூழலும் நிலவுகிறது. இதனால் நீட் தேர்வு தொடர்பாக மாணவர்களுக்கும் பெற்றோருக்கும் போதிய விழிப்புணர்வு அளிப்பது அவசியமாகிறது.


Next Story

மேலும் செய்திகள்