நீட் : மூக்குத்தியோடு நீட்டுக்கு வந்த மாணவிக்கு ஷாக் - குறடு வைத்து கழட்டப்பட்ட சம்பவம்

x

மதுரை திருமங்கலம் அருகே கப்பலூர் பகுதியில், நீட் தேர்வு எழுத வந்த மாணவி, மூக்குத்தி அணிந்திருந்ததால் அனுமதிக்கப்படவில்லை. இதனால் வெளியே வந்த மாணவி மிகவும் சிரமப்பட்டு மூக்குத்தியை கழற்றிவிட்டு தேர்வு மையத்திற்கு சென்றுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்