இலங்கை தமிழர்களுக்கு இரட்டை குடியுரிமை வழங்க வலியுறுத்தி வரும் தமிழக முதலமைச்சரை பாராட்டுவதாக பழ. நெடுமாறன் தெரிவித்தார். சென்னை விமான நிலையத்தில் தந்தி டிவிக்கு அளித்த பேட்டியில் இதனை தெரிவித்தார்.