Tambaram | Accident | கட்டுப்பாட்டை இழந்த பேருந்து - முதியவர் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே ப*

x

தாம்பரம் சானடோரியத்தில் அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து மோதியதில், முதியவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். கிளாம்பாக்கம் நோக்கி சென்று கொண்டிருந்த அரசு பேருந்து கட்டுப்பாட்டை இழந்து முன்னே சென்ற இருசக்கர வாகனத்தின் மீது மோதியது. அதில் நிலைத்தடுமாறி கீழே விழுந்த முதியவரின் மீது பேருந்து இறங்கி ஏறியதில் தலை நசுங்கி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.


Next Story

மேலும் செய்திகள்