JUSTIN || Chennai HC | நேரடியாக சாட்சி கூண்டில் ஏறி வாக்குமூலம் கொடுத்த நயினார் நாகேந்திரன்

x

தேர்தல் வழக்கு - நயினார் நாகேந்திரன் நேரில் ஆஜர்/நெல்லை தொகுதி எம்பி ராபர்ட் ப்ரூஸின் வெற்றியை எதிர்த்து பா.ஜ.க. வேட்பாளர் நயினார் நாகேந்திரன் தாக்கல் செய்த தேர்தல் வழக்கு /ராபர்ட் புரூஸின் சொத்து, வழக்கு தொடர்பாக 13 ஆவணங்களை, சான்று ஆவணங்களாக நயினார் நாகேந்திரன் அடையாளம் காட்டி பதிவு/ஆவணங்கள் அனைத்தும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நயினார் நாகேந்திரன் முன் சரிபார்ப்பு/இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யப்பட்ட ஆவணங்களை பதிவுசெய்ய ராபர்ட் புரூஸ் தரப்பில் எதிர்ப்பு/குறுக்கு விசாரணைக்காக வரும் 26ம் தேதிக்கு வழக்கு ஒத்திவைப்பு/ஜூன் 26ல் நயினார் நாகேந்திரன் மீண்டும் ஆஜராக நீதிபதி உத்தரவு/


Next Story

மேலும் செய்திகள்