நயன்தாரா ஆவணப்படம் - "சந்திரமுகி பட காட்சிகளை நீக்க வேண்டும்"

x

நயன்தாரா ஆவணப்படம் - "சந்திரமுகி பட காட்சிகளை நீக்க வேண்டும்"

நடிகை நயன்தாரா ஆவண படத்துக்கு எதிராக மேலும் ஒரு வழக்கு

நயன்தாரா ஆவணப்படத்தில் அனுமதியின்றி பயனபடுத்தப்பட்டுள்ள சந்திரமுகி பட காட்சிகளை நீக்க வேண்டும்

சந்திரமுகி படத்தின் காப்புரிமை பெற்ற ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் வழக்கு

ஆவண பட தயாரிப்பு நிறுவனம், நெட்ஃபிலிக்ஸ் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு

ஏபி இண்டர்நேஷனல் நிறுவனம் தொடர்ந்த வழக்கு இரு வாரங்களுக்கு தள்ளிவைத்தார் நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி

சந்திரமுகி பட காட்சிகளை பயன்படுத்த ஆவண பட தயாரிப்பு நிறுவனத்துக்கும், நெட்ஃபிலிக்ஸ் நிறுவனத்துக்கும் தடை விதிக்க மனுவில் கோரிக்கை


Next Story

மேலும் செய்திகள்