Navaratri Celebration | கொலு பொம்மைகளாய் மாறிய குழந்தைகள்.. கண்ணை கவர்ந்த நவராத்திரி விழா

x

கலைகளின் பிறப்பிடமான தஞ்சைல தமிழகத்துலயே முதன்முறையா நவராத்திரி கொலு படிக்கட்டுகள்ல பொம்மைகளுக்கு பதிலா, குழந்தைங்களே பொம்மையா மாறி இருந்த சம்பவம் ஆச்சரியத்த ஏற்படுத்திருக்கு.. துர்கா, லட்சுமி, சரஸ்வதி கடவுள்கள போற்றி 9 நாள்கள் கொண்டாடப்படும் நவராத்திரி விழாவப்போ... வீடுகள், கோயில்கள்லேலாம் 9 படிக்கட்டுகள் அமைச்சு களி மண்ணாலான சாமி கொலு பொம்மைகள வச்சு வழிபடுறது வழக்கம்...


Next Story

மேலும் செய்திகள்