Navaratri 2025 | Trichy | நள்ளிரவில் சங்கு ஊதி அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை

x

Navaratri 2025 | Trichy | நள்ளிரவில் சங்கு ஊதி அகோரிகள் நடத்திய நவராத்திரி பூஜை

திருச்சி மாவட்டம் அரியமங்கலம் உய்யகொண்டான் அகோரி காளி கோவிலில் நவராத்திரிக்கான சிறப்பு பூஜை நடைபெற்றது....

அகோரி மணிகண்டன், மந்திரங்கள் உச்சரித்து அக்னி குண்டத்தில் பல வகையான பொருட்களை போட்டு, யாக பூஜை செய்தார்....

Next Story

மேலும் செய்திகள்