Maha Shivarathiri | 5 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நடராஜர் கோயிலில் களைகட்டிய நாட்டியாஞ்சலி
5 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நடராஜர் கோயிலில் களைகட்டிய நாட்டியாஞ்சலி
Maha Shivarathiri | Chidambaram | 5 ஆண்டுகளுக்கு பிறகு சிதம்பரம் நடராஜர் கோயிலில் களைகட்டிய நாட்டியாஞ்சலி #mahashivarathiri #chidambaram #natarajartemple #thanthitv நடராஜர் கோயிலில் 5 ஆண்டுகளுக்கு பிறகு நடந்த நாட்டியாஞ்சலி உலக பிரசித்தி பெற்ற சிதம்பரம் நடராஜர் கோயிலில், ஐந்தாண்டுகளுக்குப் பிறகு மகா சிவராத்திரியை முன்னிட்டு நாட்டியாஞ்சலி விழா சிறப்பாக நடைபெற்றது. இதில் தமிழகம், வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, மலேசியா, இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகளில் இருந்தும் ஏராளமான பரதநாட்டிய கலைஞர்கள் கலந்து கொண்டனர்.
