நள்ளிரவில் தடுத்த இயற்கை - சென்னை வானில் நீண்டநேரம் திண்டாடிய 8 விமானங்கள்

x

இரவு பெய்த கனமழை - சென்னையில் விமான சேவை பாதிப்பு

சென்னையில் நள்ளிரவு பெய்த கனமழையால் விமான நிலையத்தில் தரையிறங்க முடியாமல் 4 விமானங்கள் பெங்களூரு திரும்பியது. சென்னையில் தரையிறங்க வந்த 8 விமானங்கள் தரையிறங்க முடியாமல் நீண்ட நேரம் வானில் வட்டமடித்தன. சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய 15க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாக புறப்பட்டு சென்றன. கோலாலம்பூர், இலங்கை, துபாய், குவைத், ஹாங்காங், பிராங்பார்ட் நகரங்களுக்கான விமான சேவை தாம‌தம்


Next Story

மேலும் செய்திகள்