Thiruchendur முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையில் இயற்கையாக நடந்த மாற்றம் - பக்தர்கள் வேதனை
முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையில் இயற்கையாக நடந்த மாற்றம் - பக்தர்கள் வேதனை
Thiruchendur முருகன் கோயிலுக்கு செல்லும் பாதையில் இயற்கையாக நடந்த மாற்றம் - பக்தர்கள் வேதனை #thiruchendur #murugantemple #heavyrain தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூரில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை வெளுத்து வாங்கிய கனமழையால் முருகன் கோவிலுக்கு செல்லும் பாதையில் முழங்கால் அளவுக்கு மழைநீர் தேங்கியுள்ளது.
