Chennai | Dogs | இனி குறைந்த விலையில் நாட்டின நாய்கள்.. தமிழக அரசு எடுத்த அதிரடி முடிவு..

x

தமிழகத்தில் புகழ்பெற்ற நாட்டு நாய்களான கன்னி, சிப்பிப்பாறை, கோம்பை, ராஜபாளையம் நாய்களை பாதுகாக்கவும், அவற்றின் இனப்பெருக்கத்தை அதிகப்படுத்தவும், தமிழக அரசு நடவடிக்கை எடுத்துள்ளது


Next Story

மேலும் செய்திகள்