தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை பொக்கே கொடுத்து வரவேற்ற அருண் IPS
மெட்ராஸ் ஐஐடியின் 62வது பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை வந்துள்ள தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவலை, சென்னை காவல் ஆணையர் அருண், பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.
Next Story
