சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - ராமதாஸ்

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்ட விவகாரம், முதலமைச்சர் பதவி விலக வேண்டும் - ராமதாஸ்
Published on

நெடுஞ்சாலைத்துறை ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ விசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் முதலமைச்சர் பதவி விலக வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஊழலுக்கு எதிரான இந்த தீர்ப்பை வரவேற்பதாக தெரிவித்துள்ளார். ஊழல் புகார்களுக்கு முதற்கட்ட ஆதாரம் இருந்ததால் தான், சிபிஐ விசாரணைக்கு உயர்நீதிமன்றம்

ஆணையிட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

X

Thanthi TV
www.thanthitv.com