மேடையில் பேச வந்த நத்தம் விஸ்வநாதன்.. பிரியாணியை சாப்பிட கிளம்பிய தொண்டர்கள்
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டு பகுதியில் நடைபெற்ற அதிமுக பூத் கமிட்டி ஆலோசனை கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் மேடையில் பேசிக் கொண்டிருந்த நிலையில் திடீரென பிரியாணி சாப்பிட கூட்டமாக புறப்பட்ட தொண்டர்களால் சலசலப்பு ஏற்பட்டது...
Next Story
