`நத்தம்’ பிரகாஷ் கொலை - நின்று நிதானமாக அரங்கேற்றிய 5 சிறுவர்கள்
திருப்பூரில் இளைஞர் கல்லால் அடித்துக் கொலை - 5 சிறுவர்கள் உள்பட 6 பேர் கைது
ஆட்டோ ஓட்டுநர் பிரகாஷ் என்பவர் கொலை செய்யப்பட்ட நிலையில் போலீசார் விசாரணையில் திடுக்கிடும் தகவல்கள்
ஏரியா பிரச்சினையால் பிரகாஷை கல்லால் மண்டையை உடைத்துக் கொன்ற கும்பல்
சம்பவத்தில் ஈடுபட்ட 5 சிறுவர்கள் உள்பட 6 பேரை கைது செய்து போலீசார் விசாரணை
Next Story
