கருணாநிதி படத்திற்கு நாராயணசாமி மரியாதை

கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
கருணாநிதி படத்திற்கு நாராயணசாமி மரியாதை
Published on
கருணாநிதியின் 96ஆவது பிறந்தநாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு, புதுச்சேரி முதலமைச்சர் நாராயணசாமி, மலர்தூவி மரியாதை செலுத்தினார். அண்ணா சிலை அருகே நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
X

Thanthi TV
www.thanthitv.com