Nanjil Vijayan | "நீங்க என்ன ரஜினியா, அஜித்தா, விஜய்யா.." | நாஞ்சில் விஜயனுக்கு திருநங்கை கேள்வி

x

சீரியல் நடிகர் நாஞ்சில் விஜயன் கூறிய கருத்துக்கு திருநங்கை வைஷ்ணவி புதிய வீடியோவை வெளியிட்டுள்ளார். தாம் ப்ளிசிட்டிக்காக இதைச் செய்து கொண்டு இருக்கிறேன் என்று கூறுகிறார்கள். நாஞ்சில் விஜயன் என்ன ரஜினியா? கமலா? அஜித்தா? விஜயா? என்று அவர் கேள்வி எழுப்பியுள்ளார். தன்னை தெரியாது என்று கூறும் நாஞ்சில் விஜயனுக்கு தன்னுடைய வீடு முதல் மாடியில் இருப்பது அவருக்கு எப்படி தெரியும் என்றும் வைஷ்ணவி கேள்வி எழுப்பியுள்ளார்.


Next Story

மேலும் செய்திகள்