அரங்கநாத சுவாமி கோவிலில் நம்பெருமாள் வையாளி உற்சவம் கோலாகலம்

x

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி கோவில் சித்திரைதேர் திருவிழாவை முன்னிட்டு 8-ம் திருநாளில் ஸ்ரீநம்பெருமாள் தங்க குதிரை வாகனத்தில் எழுந்தருளி வையாளி கண்டருளினார். வையாளி கண்டருளிய நம்பெருமாளை ஆயிரக்கணக்கான பக்தர்கள் கோவிந்தா கோவிந்தா என முழக்கமிட்டு பக்தி பரவசத்துடன் தரிசனம் செய்தனர்.


Next Story

மேலும் செய்திகள்