Namakkal | Vasanth & co | பரமத்தி வேலூரில் வசந்த் & கோவின் 138-வது கிளை திறப்பு
நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூரில் வசந்த் அண்ட் கோவின் 138-வது கிளை திறக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கிளையை முன்னாள் எம்.எல்.ஏ மூர்த்தி ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். திறப்பு விழாவையொட்டி வாசிங்மிஷன், டிவி, செல்போன் வாங்கிய வாடிக்கையாளருக்கு தங்க நாணயம் வழங்கப்பட்டது. மேலும், தீபாவளி பண்டிகையையொட்டி 25 ஆயிரத்திற்கு மேல் பொருட்கள் வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு தங்கநாணயம் வழங்கப்பட்டன.
Next Story
