Namakkal | Shallot Cultivation | கடுமையான வீழ்ச்சியில் `சின்ன வெங்காயம்’

கடுமையான வீழ்ச்சியில் `சின்ன வெங்காயம்’

நஷ்டத்தில் சின்ன வெங்காய சாகுபடி...கவலையில் விவசாயிகள்... தர்பூசணி, தக்காளி விலையை தொடர்ந்து சின்ன வெங்காயத்தின் விலையும் வீழ்ச்சி அடைந்திருக்கிறது. சேமிப்பு கிடங்கு, குறைந்த பட்ச ஆதார விலை, புவிசார் குறியீடு போன்ற கோரிக்கைகளை அரசு இனியாவது நிறைவேற்ற முன்வரவேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com