#JUSTIN || பள்ளி சமையல் கூட கதவில் மனித கழிவு..கைதானவர் சொன்ன பகீர் வாக்குமூலம்

மனித கழிவு விவகாரம் - இளைஞர் கைது. நாமக்கல் மாவட்டம் எருமபட்டியில் கடந்த 2ம் தேதி ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி சமையல் கூட கதவில் மனித கழிவை பூசிய விவகாரம். எருமபட்டியைச் சேர்ந்த துரைமுருகன் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை. சத்துணவு மைய சமையலர், உதவியாளருடன் முன்விரோதம் இருந்ததால், சத்துணவு மைய கதவில் மனித கழிவை பூசியதாக வாக்குமூலம்.

X

Thanthi TV
www.thanthitv.com