பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி போராட்டம்

நாமக்கல் அருகே பள்ளி மாணவிகளை செல்போனில் படம் எடுத்து மிரட்டும் கும்பல் மீது நடவடிக்கை எடுக்க கோரி பெற்றோர் முற்றுகை போராட்டம் நடத்தினர்.
X

Thanthi TV
www.thanthitv.com