போக்சோ கைதியை ஒப்படைக்க கோரி போராட்டம் - பரபரப்பு நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் 7 வயது சிறுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்திய இளைஞரை தங்களிடம் ஒப்படைக்க கோரி பொதுமக்கள் காவல்நிலையத்தை முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.