Namakkal Murd*r | நாமக்கல் மூதாட்டி கொ*ல | ''கொ*ல செய்தது எப்படி?'' | நடித்து காட்டிய கைதானவர்கள்

x

தோட்டத்து வீட்டில் மூதாட்டி கொலை - நடித்து காட்டிய கைதானவர்கள்

நாமக்கல் மாவட்டம் பரமத்தி வேலூர் அடுத்த சித்தம்பூண்டி அருகே மூதாட்டி சாமியாத்தாள் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்ட இருவரை எவ்வாறு கொலை நடந்தது என நடத்தி காட்ட சம்பவ இடத்திற்கு போலீசார் அழைத்து வந்தனர்.

குற்றவாளிகளை பார்க்க வேண்டும் என போலீசாரிடம் உறவினர்கள் வாக்குவாதம்


Next Story

மேலும் செய்திகள்