நாமக்கல் கிட்னி திருட்டு.. முக்கிய திருப்பம்...சிக்கிய இன்னொருவன்
நாமக்கல் கிட்னி முறைகேடு - மேலும் ஒருவர் கைது/நாமக்கல், பள்ளிப்பாளையம் கிட்னி முறைகேடு விவகாரத்தில் மேலும் ஒரு இடைத்தரகர் கைது/ஏற்கனவே 3 இடைத்தரகர்கள் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது /ஈரோடு பகுதியை சேர்ந்த கார்த்திகேயன் என்ற மேலும் ஒரு இடைத்தரகர் கைது/மதுரை உயர்நீதிமன்ற கிளை அமைத்த சிறப்பு புலனாய்வு குழு நடவடிக்கை
Next Story
