Namakkal | kidney | ஆசை வார்த்தை கூறி கிட்னி விற்பனை - சொன்னதை போலவே சிறப்புக் குழுவை இறக்கி அதிரடி
கிட்னி விற்பனை விவகாரம் - சிறப்புக் குழு ஆய்வு
நாமக்கல்லில் வெளிச்சத்துக்கு வந்துள்ள கிட்னி விற்பனை விவகாரம் தொடர்பாக தமிழக அரசு அமைத்துள்ள சிறப்புக்குழுவினர் ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.
Next Story
