Namakkal | மனைவியின் அக்கா, தங்கை போட்டோவை வைத்து சொல்லவே வாய் கூசும் வேலையை செய்த கணவன்

மனைவியின் அக்கா, தங்கை போட்டோவை வைத்து சொல்லவே வாய் கூசும் வேலையை செய்த கணவன்

#Namakkal #AI #AIMorphing #Morphing #TNPolice #Arrest #ThanthiTV Namakkal | மனைவியின் அக்கா, தங்கை போட்டோவை வைத்து.. சொல்லவே வாய் கூசும் வேலையை செய்த கணவன் - சரியான பாடம் புகட்டிய மனைவி நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில், மனைவியின் லேப்டாப்பில் இருந்த அக்கா மற்றும் தங்கையின் முகங்களை செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் ஆபாசமாக மார்பிங் செய்து வைத்திருந்த கணவன் கைது செய்யப்பட்டுள்ளார். நெல்லூரில் பவர்ப்ளான்ட்டில் வேலை செய்துவரும் 25 வயதான இளங்கோ என்பவரைக் கல்லூரி மாணவியான அவரது மனைவி கொடுத்த புகாரின் பேரில் திருச்செங்கோடு அனைத்து மகளிர் காவல்துறையினர் கைது செய்து லேப்டாப் மற்றும் செல்போன்களைப் பறிமுதல் செய்துள்ளனர்.

X

Thanthi TV
www.thanthitv.com